😔Im leaving this Country with broken heart💔| 🇲🇿Mozambique EP4

08/10/2026 · Backpacker Kumar

Descrição

Season 13 begins and it is East Africa. In this video, explored Nampula and started from there to Cuamba to cross the border from here to Malawi in Train. Do watch the video to know more on this toughest journey.

**This Video is also available with English Subtitles / Caption**
With Love,
BPK

#mozambique #bordercrossing #backpackerkumar #travelvlog #tamiltravelvlog #travelvlogtamil #budgettrip #seaon13 #budgettour #backpackkumar #africa #uniqueplaces #africanvillagelife

World Budget Tour Season 13

Mozambique
EP1 - https://youtu.be/Nl2h2BsYKmI
EP2 - https://youtu.be/jpT9iPwfjAw
EP 3 - https://youtu.be/q3DbU9Ouv1I
EP 4 - https://youtu.be/nR2uRYIme-E

Tanzania
EP1 - https://youtu.be/WlSGYdpmrXU
EP2 - https://youtu.be/gF_6S_R3-I8
EP 3 - https://youtu.be/lDQEWVdDIMc
EP 4 - https://youtu.be/dcFto92x_pw
EP 5 - https://youtu.be/8O4nhV4FqeQ

Kenya
Ep1 - https://youtu.be/4Ggd1HPULuk
Ep2 - https://youtu.be/3UwIMXe-1YA
Ep3 - https://youtu.be/oAFK1CJvwnA
EP4 - https://youtu.be/FF3CjZmWmQA
EP5 - https://youtu.be/wTEBVtPdTjA
EP6 - https://youtu.be/VVAGdNLoC0k
EP7 - https://youtu.be/_BbsZgWY1uk

Palavra-chave: beira in mozambique

Tags: backpacker kumar · tamil travel vlog · backpack kumar · budget trip · solo traveler · kenya · africa · east africa · traditional life · african vlog tamil · africa tamil · tanzania · Mozambique · border crossing

Comentários da comunidade

@BackpackerKumar YouTube · 25/11/2025 · 👍 214

🇲🇿 இந்த நாட்டை விட்டு கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்💔. மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏 Mozambique series link Ep1: https://youtu.be/Nl2h2BsYKmI Ep2: https://youtu.be/jpT9iPwfjAw Ep3: https://youtu.be/q3DbU9Ouv1I Ep4: https://youtu.be/nR2uRYIme-E

@muthukumaranelumalai4367 YouTube · 25/11/2025 · 👍 235

None of the YouTube vloggers will take this much risk and shows the videos… Guys he deserves more credits man

@asokanspg3001 YouTube · 25/11/2025 · 👍 66

உலகமே வியக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்து வரும் மேற்கு ஆப்ரிக்கநாடான Burkina faso நாட்டிற்கு சென்று நண்பர் குமார் அவர்கள் மூலம் காண ஆவல்... ❤️💝

@SivaPrasad-ms7qh YouTube · 25/11/2025 · 👍 80

ஒரு சில நாடுகளில் உங்கள் பட்ஜெட் டூர் செயல்படாது என்பதற்கு இந்த நாடு ஒரு உதாரணம்

@mmnews24_7 YouTube · 25/11/2025 · 👍 27

இப்படி கஷ்டம் படவேண்டிய அவசியம் இல்லை குமார் விட்டு தள்ளி விட்டு வெளியே வாருங்கள்

@iniini5530 YouTube · 25/11/2025 · 👍 44

சுமைகளை கண்டு நீ துவண்டு💪 விடாதே...! இந்த உலகத்தையே சுமக்கும் பூமியே 🌍 உன் காலடியில்....! உங்கள் பயணம் மேலும் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் நண்பரே❣️

@SMஅன்பு1971 YouTube · 25/11/2025 · 👍 60

குமார் தம்பி பார்த்த வரைபோதும் மகிழ்ச்சி கவலைபடவேண்டாம்நீங்கள் பத்திரமாக வந்தால்மட்டும்போதும் நீங்கள் ஆபத்தான இடங்களுக்குபோகவேண்டாம்❤❤❤❤❤❤❤

@thangavelk5232 YouTube · 25/11/2025 · 👍 11

ஒன்றும் உருப்படியாக இல்லாத நாட்டை சுற்றி பார்க்க எதற்காக இவ்வளவு சிரமப்பட வேண்டும்.

@balasubramaniamravishankar8272 YouTube · 25/11/2025 · 👍 18

A word of caution for future....Ask embassy to clarify on video use by tourist.This is the first filter for backpack travel.

@KDAbdulA.A.M.A YouTube · 25/11/2025 · 👍 17

அண்ணா நீங்க பயப்படாதீங்க எது வந்தாலும் சமாளிக்க கொண்ட தைரியம் உங்களுக்கு இருக்கு அதனால நீங்க பயப்படாதீங்க