Iran-ல் 1 லிட்டர் Petrol வெறும் 0.69 ருபாய்! 😳 | Iran Ep 7 | Tamil Trekker

12/10/2026 · Tamil Trekker

Descrição

GET IN TOUCH! ⬇️
FB Tamil Trekker: https://www.facebook.com/tamiltrekkerYT/
FB Bhuvanidharan: https://www.facebook.com/TamilTrekkerofficial/
Instagram : https://www.instagram.com/tamiltrekker
Patreon : https://www.patreon.com/tamiltrekker
Shorts : https://www.youtube.com/@TamilTrekkerShorts


To check out our travel & backpacking budget gears: https://www.amazon.in/shop/tamiltrekker

WHO AM I?
I'm 🙋🏾‍♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via "https://www.youtube.com/@TamilTrekkerOfficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across
#tamiltrekker #travel #travelvlog #solobackpacker #tamilsolotravel #travelblogger #trucklift #lift #iran #ep7

_______________________________________________________

In Association with DIVO - Digital Partner
Website - http://web.divo.in/
Instagram - https://www.instagram.com/divomovies/
Facebook - http://www.facebook.com/divomovies
Twitter - https://twitter.com/divomovies

_______________________________________________________

Palavra-chave: fotos moçambique

Tags: tamil trekker · travel vlog tamil · tamil travel vlog channel · tamil travel vlog · travel vlog · tamil travel · travel · tamil vlogs · tamil vlog · trekker · travel tamil · bhuvani · traveller · Tamil Solo Travel · Tamil Trekker · Solo Travel Tamil · Travel Vlog Tamil · Adventure Tamil · Backpacking Tamil · Travel Challenge · Solo Trip · Tamil YouTuber · Explore Tamil Nadu · Travel Reels · Tamil Vlogger · 80+ · iran · ep 7

Comentários da comunidade

@sriharanindiran2252 YouTube · 09/10/2026 · 👍 180

பணம் கொட்டிக்கிடப்பவனிடம் புன்னகையை எதிர் பார்க்க முடியாது. ஆனால் சாதாரண ஈரானிய மக்களிடம் புன்னகை தாராளனமாக கிடைக்கிறது 🙏

@sumathimuthu374 YouTube · 09/10/2026 · 👍 119

நல்ல பாசமான மக்களாக இருக்கிறார்கள்.இந்த நாடு தடைகளை கடந்து போர் இல்லாமல் முன்னேர வேண்டும்.🎉🎉🎉

@bastiananthony3392 YouTube · 09/10/2026 · 👍 58

யுத்தத்தின் மத்தியிலும், ஈரான் மக்களின் முகத்தில் புன்னகையும், விருந்தினரை வரவேற்கும் விதமும், எங்களுக்கு பிடித்திருக்கிறது. புவனி இந்த ஈரான் நாட்டை காண்பித்தமைக்கு நன்றி.

@sriharanindiran2252 YouTube · 09/10/2026 · 👍 52

ப்ரோ உங்கள் பயணத்தில் ஈரானை தேர்வு செய்யும் போது கொஞ்சம் பயந்தேன் உங்கள் தாயை நினைத்து. ஆனால் உங்கள் தேர்வு சரியானதே👍❤🇨🇵

@Rajaraja-bo8qv YouTube · 09/10/2026 · 👍 38

ஈரான் மக்களும், நாடும் இக்காட்டாணா சூழ்நிலையில் இருந்து மீண்டுவர கடவுளை வேண்டுகிறேன். அவர்களின் இன்முக உபசரிப்பை நாம் பலகவேண்டும்.

@sivaguru4228 YouTube · 09/10/2026 · 👍 42

சாதாரண ஈரானிய மக்களிடம் புன்னகை தாராளனமாக கிடைக்கிறது 🙏♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

@rasathuraipiratheepan5238 YouTube · 09/10/2026 · 👍 50

ஈரானை மட்டும் அவங்களுடைய பாட்டுக்கு இயங்க விட்டால் உண்மையில் அவர்கள் தான் வல்லரசு நாடு ❤

@KarunanithiSelvi-w3i YouTube · 09/10/2026 · 👍 19

இவ்வளவு பெரிய போர் காலத்தில் கூட புன்னகை மாறாமல் இருக்கும் அன்பு ஈரான் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

@Jokerpandaa YouTube · 09/10/2026 · 👍 17

9:40 goodbye trever A.K.A ahmed & thank u for the craziness and for taking good care of our tamil trekker ❤

@dhineshthiagarajan9195 YouTube · 09/10/2026 · 👍 37

வரும்போது ஒரு கேன் பெட்ரோல் கொண்டு வரவும்😂😂😂😂