Africa-ன்னா இப்படித்தான் நினைச்சேன்… Rwanda வந்து Shock ஆயிட்டேன்! 😳🇷🇼 | Rwanda Ep 1 | Tamil Trekker

22/10/2026 · Tamil Trekker

Descrição

GET IN TOUCH! ⬇️
FB Tamil Trekker: https://www.facebook.com/tamiltrekkerYT/
FB Bhuvanidharan: https://www.facebook.com/TamilTrekkerofficial/
Instagram : https://www.instagram.com/tamiltrekker
Patreon : https://www.patreon.com/tamiltrekker
Shorts : https://www.youtube.com/@TamilTrekkerShorts


To check out our travel & backpacking budget gears: https://www.amazon.in/shop/tamiltrekker

WHO AM I?
I'm 🙋🏾‍♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via "https://www.youtube.com/@TamilTrekkerOfficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across
#tamiltrekker #travel #travelvlog #solobackpacker #tamilsolotravel #travelblogger #trucklift #lift #rwanda #ep1

_______________________________________________________

In Association with DIVO - Digital Partner
Website - http://web.divo.in/
Instagram - https://www.instagram.com/divomovies/
Facebook - http://www.facebook.com/divomovies
Twitter - https://twitter.com/divomovies

_______________________________________________________

Palavra-chave: cidade da beira em moçambique

Tags: tamil trekker · travel vlog tamil · tamil travel vlog channel · tamil travel vlog · travel vlog · tamil travel · travel · tamil vlogs · tamil vlog · trekker · travel tamil · bhuvani · traveller · Tamil Solo Travel · Tamil Trekker · Solo Travel Tamil · Travel Vlog Tamil · Adventure Tamil · Backpacking Tamil · Travel Challenge · Solo Trip · Tamil YouTuber · Explore Tamil Nadu · Travel Reels · Tamil Vlogger · 80+ · ep 1 · Rwanda

Comentários da comunidade

@ganeshnarayanaswamy768 YouTube · 15/10/2026 · 👍 76

எல்லா பயலும் நம்ம கலர்லயே இருக்காய்ங்கப்பா.. ஒரே சந்தோஷமாக்கீது..!

@maragathavelc4992 YouTube · 15/10/2026 · 👍 25

ஆப்பிரிக்கா நாட்டை ஆவலோட பார்க்க காத்துக் கொண்டிருக்கும் புவணியின் ரசிகர்கள்

@555selva YouTube · 19/10/2026 · 👍 6

உங்களுடைய வீடியோக்களைப் பார்க்கும்போதெல்லாம், நானும் உங்களுடன் நேரில் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அழகான இடங்கள், இயற்கைக் காட்சிகள், பயண அனுபவங்கள் என அனைத்தும் நானும் அங்கே நேரில் இருப்பது போன்ற அதே உற்சாகத்தைக் கொடுக்கின்றன. வெறுமனே வீடியோ பார்ப்பது போல இல்லாமல், நானும் அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற அற்புதமான பயண அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளுங்கள்!

@posadikemani9442 YouTube · 15/10/2026 · 👍 26

அயராத புவனே.... உயர உயரத்தில் நீங்கள் போக வேண்டும்... வாழ்த்துக்கள் சாமி ..

@TEMPO-TN59-SML YouTube · 15/10/2026 · 👍 23

புவி உண் பயணம் தொடரவேண்டும் என்றும் உனக்கு சுப்போட் உண்டு வாழ்க வளர்க தமிழ்

@gokvigki2457 YouTube · 15/10/2026 · 👍 26

நீண்ட நாட்களுக்கு பிறகு சம்பவம் இனிதே ஆரம்பம்

@vickykamal731 YouTube · 15/10/2026 · 👍 20

மீண்டும் பழைய பூ வை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது ❤🎉

@newstipsofeducation692 YouTube · 16/10/2026 · 👍 8

இலங்கையில் மரவள்ளி இலை எங்களுடைய favourite dish

@sakthivel-----------------8174 YouTube · 15/10/2026 · 👍 7

Hi bhuvani... வீடியோ நேரம் அதிகமாக்குங்க.45 நிமிடங்கள் போடுங்க.முழு வீடியோவும் பார்ப்பேன்.நானே நேரில் பார்த்தது போல உணர்வேன்.வாழ்த்துக்கள்...ஆப்பிரிக்க பயணம் சிறக்க

@shanmugamlakshmanan5867 YouTube · 15/10/2026 · 👍 10

சாலைகள் அனைத்தும் நன்றாகவே இருக்கிறது.