எல்லாரும் போக வேண்டாம்னு சொன்ன இடத்துக்கு போனேன்! 😳 | Iran Ep 8 | Tamil Trekker

15/10/2026 · Tamil Trekker

Descrição

GET IN TOUCH! ⬇️
FB Tamil Trekker: https://www.facebook.com/tamiltrekkerYT/
FB Bhuvanidharan: https://www.facebook.com/TamilTrekkerofficial/
Instagram : https://www.instagram.com/tamiltrekker
Patreon : https://www.patreon.com/tamiltrekker
Shorts : https://www.youtube.com/@TamilTrekkerShorts


To check out our travel & backpacking budget gears: https://www.amazon.in/shop/tamiltrekker

WHO AM I?
I'm 🙋🏾‍♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via "https://www.youtube.com/@TamilTrekkerOfficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across
#tamiltrekker #travel #travelvlog #solobackpacker #tamilsolotravel #travelblogger #trucklift #lift #iran #ep8

_______________________________________________________

In Association with DIVO - Digital Partner
Website - http://web.divo.in/
Instagram - https://www.instagram.com/divomovies/
Facebook - http://www.facebook.com/divomovies
Twitter - https://twitter.com/divomovies

_______________________________________________________

Palavra-chave: moçambique cidade da beira

Tags: tamil trekker · travel vlog tamil · tamil travel vlog channel · tamil travel vlog · travel vlog · tamil travel · travel · tamil vlogs · tamil vlog · trekker · travel tamil · bhuvani · traveller · Tamil Solo Travel · Tamil Trekker · Solo Travel Tamil · Travel Vlog Tamil · Adventure Tamil · Backpacking Tamil · Travel Challenge · Solo Trip · Tamil YouTuber · Explore Tamil Nadu · Travel Reels · Tamil Vlogger · 80+ · iran · ep 8

Comentários da comunidade

@sriharanindiran2252 YouTube · 11/10/2026 · 👍 211

நாற்பது வருடம் பொருளாதார தடைகளின் கீழ் வாழ்ந்த மக்கள் தங்களை தாங்களாகவே மெருகூட்டிக்கொண்டார்கள் 🇨🇵

@SarathSudhakaran-u2f YouTube · 11/10/2026 · 👍 178

அங்க இருக்குற மக்கள் ரொம்ப அன்பாவும் பிரெண்ட்லியாவும் பழகுறாங்கன்னு நீங்க சொன்ன விஷயம் கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு ப்ரோ. உலகத்துல எங்க போனாலும் மனிதநேயம் தான் பெருசு! Beautiful experience! ❤️✨

@Srirangan-zt3ht YouTube · 11/10/2026 · 👍 216

அமெரிக்கா என்ற ஒரு பிசாசு இருக்கும் வரை எந்த நாட்டிற்க்கும் நிம்மதி என்பது கிடையாது

@KuMar-e7i5w YouTube · 11/10/2026 · 👍 163

ஈரான் மக்கள் மிகவும் மனித நேயம் உள்ளவர்கள்

@Rajraj45673 YouTube · 11/10/2026 · 👍 247

உலக தீவிரவாத நாடுகள் இரண்டின் கடும் தாக்குதலுக்கு பின் அசராத ஈரான். கடவுளின் துணை தான் காரணம் .

@Rajaraja-bo8qv YouTube · 11/10/2026 · 👍 145

அன்பான ஈரான் மீண்டும் பெர்சியாவாக தலைதோங்குக. வளர்க

@Kumaresan-u2s YouTube · 11/10/2026 · 👍 101

அந்த நாட்டின் நிலையை நீங்கள் கூறியது என் மனம் கலங்கி யது சூப்பர் தோழர்

@kkgkavikurinji2252 YouTube · 11/10/2026 · 👍 24

இறைவன் அருளால் இரான் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் வரும்.

@sothygnanam3844 YouTube · 11/10/2026 · 👍 56

ஈரான் நாட்டிக்கு துணிச்சலாக நல்ல மனதோடு சென்று அங்குள்ள மக்களையும், சூழலையும் எங்களுக்கு காட்டியதற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். அந்த நாட்டிற்காகவும் அங்குள்ள மக்களுக்காகவும் கடவுளை பிராத்திப்பதைத் தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை😢🙏

@veeraloga1421 YouTube · 11/10/2026 · 👍 39

அன்பான ஈரான் நாடு அடுத்து உலக நாடுகளில் நல்ல நிலைமைக்கு வரும் வரவேண்டும் அந்த இறைவன் செயலால் அந்த மக்கள் நலமாக வாழவேண்டும்!